தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-08-23 14:38 GMT

சென்னை ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் 5-வது தெரு, மளிகை கடை அருகே நாய்கள் தொல்லை அதிகாமகி வருகிறது. நடைபயிற்சி செய்பவர்களை சுற்றி வளைத்து குரைக்கின்றன. நாய்கள் கடித்து விடுமோ என்று நடைபயிற்சி செய்பவர்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்