கால்வாயால் இடையூறு

Update: 2022-08-22 14:22 GMT

சென்னை பெசன்ட் நகர் 1வது மெயின் ரோட்டில் கழவுநீர் கால்வாய் சரியாக முடப்படாமல் உள்ளது. இந்த சாலை அருகில் பெசன்ட் நகர் பஸ் டிப்போ அமைந்திருக்கிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான வகையில் செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாயை சிரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்