செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மழைநீர் வடிகால் ஒரு வருட காலமாக தூர்வாரப்படமால் உள்ளது. இனி வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்தப் பணியினை விரைவாக முடித்துதரும்படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.