மாற்று இடம் வேண்டும்

Update: 2022-08-22 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் ராஜீவ் காந்தி நகர் குளக்கரை அருகே நரிக்குறவர் 7 குடும்பங்கள் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். தற்போது அவர்களை அரசு அதிகாரிகள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுத்து வெளியேற சொல்கின்றனர். எனவே அரசு சார்பில் இவர்களுக்கு மாற்று இடம் வழங்க வழிவகை செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்