ஆரணியை அடுத்த 12:புத்தூர் கிராமத்தில் சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. மின்சார டிரான்ஸ்பார்மர் ஸ்டே கம்பியை வைத்து சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. அந்த ஸ்டே கம்பியை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆனந்த், ஆரணி.