தெரு மின்விளக்குகள் அமைப்பார்களா?

Update: 2026-05-03 19:15 GMT

திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான நம்பரை செல்லும் சாலையில் மின் கம்பங்களில் மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் நம்பரை, துர்கம், முள்ளன்றம், வில்வநாதபுரம், 12:புத்தூர் உள்பட 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜன், திமிரி.

மேலும் செய்திகள்