கீழ்பென்னாத்தூர்-திருவண்ணாமலை செல்லும் மெயின் ரோட்டில் பல்வேறு அலுவலகங்கள், வங்கி ஆகியவை உள்ளன. அந்தச் சாலையில் இரவில் மின்விளக்கு வசதி குறைவாக உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடைந்து செல்வோருக்கு சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகமும், மின்வாரியத்துறையும் இணைந்து கீழ்பென்னாத்தூர்-திருவண்ணாமலை சாலையில் கூடுதலாக மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-என்.ராஜேஷ், கீழ்பென்னாத்தூர்.