டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படுமா?

Update: 2022-09-13 12:53 GMT


அரக்கோணம் - திருத்தணி ரோட்டில் மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் டிரான்ஸ்பார்மர் அமைக்காமல் அந்த பணி பாதியிலேயே பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக டிரான்ஸ்பார்மர் அமைப்பக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்