உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

Update: 2022-09-20 10:19 GMT



ஆம்பூர் காவான்கரை தெருவில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இதில் உள்ள விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரத் துறையினர் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சீர் செய்து எரியச்செய்ய வேண்டும்.



மேலும் செய்திகள்

மின்வெட்டு