திருப்பத்தூரில் புதுப்பேட்டை ரோடு, கலெக்டர் பங்களா வழியாக செல்லும் ஜெயபுரம் புதுப்பேட்டை கூட்ரோடு அருகே நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் மின்கம்பம் உள்ளதால் வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மின்கம்பத்தை அகற்றி ரோட்டின் ஓரமாக அமைத்து மின்விளக்கு பொருத்த வேண்டும்.