மின் நிலைய வளாகம் இடமாற்றம் செய்யப்படுமா?

Update: 2026-05-24 18:49 GMT

கண்ணமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களில் அழகுசேனை துணை மின் நிலையம் மூலம் மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. மின் தடங்கல், ஏதேனும் பிரச்சினை ஏற்படும் காலங்களில் கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையம் மூலம் பேக் அப் மின் சப்ளை பெற்று கண்ணமங்கலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்க மின் வாரிய அதிகாரிகள் முன்வரவேண்டும். மேலும் கண்ணமங்கலம் மின் வாரிய அலுவலத்தை அழகுசேனை துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள அலுவலக கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுமா?

-சிரஞ்சீவி, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்