மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-12-21 20:05 GMT

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கோவிலின் மீது மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்