மின்விளக்குகள் எரியுமா?

Update: 2025-12-07 19:17 GMT

திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் ஹவுசிங் போர்டு அருகே உயர்மட்ட மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் விளக்குகளில் பெரும்பாலானவை எரியவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்