செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் அமைக்கப்பட்ட கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் பழுதாகி உள்ளன. ஒரு சில கம்பங்கள் வளைந்து காணப்படுகின்றன. மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா?
-ஜெயராஜ், செங்கம்.