மின் விளக்குகள் எரியுமா?

Update: 2023-09-03 17:19 GMT

வாலாஜாவில் இருந்து அம்மூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் மின் விளக்குகள் எரியவில்லை. அந்த வழியாக இரவில் செல்வோர் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிடுவார்களா?

-சிவலிங்கம், வி.சி.மோட்டூர். 

மேலும் செய்திகள்