தமிழகத்தில் வீட்டு உபயோக மின்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்பட்டது. காட்பாடி காந்தி நகரில் தலைமை மின் அலுவலகம் அருகில் உள்ள காந்திநகர் கிழக்கு இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டண விவரத் தகவல் பலகை உள்ளது. அதிகாரிகள் மின் கட்டண தகவல் பலகையை மாற்றுவார்களா?
-பா.துரை.காட்பாடி.