மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-04-06 19:47 GMT

அரக்கோணம் நகர மைய பகுதியில் திருத்தணி, சோளிங்கர் சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. இரவில் குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க மேம்பாலங்களில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

மின்தடை