காட்பாடி செங்குட்டையில் நியாயவிலை கடை, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், திருவள்ளுவர் நூலகம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள தெருவில் மின்கம்பிகள் மீது மாமரக்கிளைகள் உரசி கொண்டிருக்கிறது. ஆபத்தான மரக்கிளைகளை மின்வாரியத்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
- பி.துரை,கல்புதூர்.