டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதம்

Update: 2024-07-21 19:53 GMT

வேட்டவலம்-திருக்கோவிலூர் ரோடு அலோசியஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்கள் சிமெண்டு பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை மின்வாரியத்துறை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோசப், வேட்டவலம்.

மேலும் செய்திகள்