டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்கள் பழுது

Update: 2025-12-14 17:50 GMT

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் சேவூர் செல்லும் வழியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதன் மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, பழுதடைந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்சார டிரான்ஸ்பார்மரின் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்