தெரு விளக்குகள் எரியவில்லை

Update: 2024-12-22 13:08 GMT

காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட மேல்பாடி பகுதியில் தெரு விளக்குகள் கடந்த 5 மாதங்களாக எரியவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தெரு விளக்குகளை எரியவிட இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, மேல்பாடி. 

மேலும் செய்திகள்