தெரு மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-11-05 11:40 GMT

வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகில் கடந்த ஒரு மாதமாக தெரு மின் விளக்கு எரியவில்லை. இதனால் எங்கள் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. தெரு மின் விளக்கை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, சேண்பாக்கம்.

மேலும் செய்திகள்