மின்கம்பத்தை மாற்றியமைக்கவேண்டும்

Update: 2022-08-06 09:05 GMT

வேலூர் கஸ்பா அப்பாதுரை செட்டி தெருவில் சாலையின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. இதனால் வாகனங்களில் வருவோருக்கு இடையூறாக உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், கஸ்பா

மேலும் செய்திகள்