திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பொது மருத்துவமனை அருகில் காகிதபட்டறை பின்புறத்தில் உள்ள டிரான்ஸ்பாரத்தின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.