மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2025-12-14 18:05 GMT

செய்யாறு தாலுகா மேல் சீசமங்கலம் மதுரா சோழம்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். சோழம்பட்டு கூட்ரோடு முதல் சோழம்பட்டு கிராமம் வரை உள்ள மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-எஸ்.சரவணன், சோழம்பட்டு. 

மேலும் செய்திகள்