மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2025-03-02 20:15 GMT

ஆம்பூர் நகராட்சி 26-வது வார்டு கிருஷ்ணாபுரம் சாலை, எஸ்.கே.ரோடு பணக்காரத்தெரு, பி.எம்.எஸ். கொல்லை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்