மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2023-05-24 14:21 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் சரிவர தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்