மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-08-11 13:41 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் ஒரு மின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் மின் விளக்கை எரியவிட வேண்டும்.

சம்பத்து, சமூக ஆர்வலர் நாட்டறம்பள்ளி

மேலும் செய்திகள்