மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-10-12 14:05 GMT

வேலூர் நியூ சிட்டிங் பஜார் பகுதியில் ஒரு கம்பத்தில் மின் விளக்கு எரியவில்லை. அந்தப் பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. மக்கள் சிரமப்படுகின்றனர். மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மின்விளக்கை எரியவிட வேண்டும்.

-வாசிம், வேலூர்.

மேலும் செய்திகள்