உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-08-05 08:47 GMT

உயர் கோபுர மின் விளக்கு எரியவில்லை

கே.வி.குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு கடந்தசில மாதங்களாக எரியவில்லை. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இரவில் சிகிச்சைக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். உயர் கோபுர மின்விளக்கை எரியவிட வேண்டும்.

டி.ஜெய்குமார், ஆசிரியர், கே.வி.குப்பம்

மேலும் செய்திகள்