மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2025-12-28 18:57 GMT

ஒடுகத்தூர் அருகில் உள்ள வேப்பங்குப்பம் கிராமத்தில் வீட்டுக்கு மேலே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கின்றன. அந்த மின்கம்பியை மாற்றி அமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மின்கம்பியால் எந்த நேரத்திலும் ஆபத்து நடக்கலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பியை வேறு வழித்தடத்தில் மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நிஷிதாமுபாரக், வேப்பங்குப்பம்.

மேலும் செய்திகள்