மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2026-05-03 18:54 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சி 1-வது வார்டு பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் அந்த மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் கீழே விழலாம். அந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராதாகிருஷ்ணன், பொம்மிக்குப்பம்.

மேலும் செய்திகள்