தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-08-03 12:39 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் ஒரு தெரு மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை பகலில் நிறுத்தி விடுகின்றனர். மின்விளக்கை இரவில் ஒளிர விடுகின்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.

-நித்தியானந்தம், காரை

மேலும் செய்திகள்