ஆரணி, முள்ளிப்பட்டு, சேவூர் பைபாஸ் சாலையில் முள்ளிப்பட்டு சந்திப்பு பகுதியில் இருந்த போக்குவரத்துச் சிக்னல் பழுது ஏற்பட்டு சாலையோரம் கீழே விழுந்து கிடக்கிறது. அதைப் போக்குவரத்துக் காவல் துறையினர் பழுது நீக்கி நட்டு சிக்னல் விளக்கை எரிய விட வேண்டும்.
-தங்கவேல், ஆரணி.