பேhளூர் தாலுகா களம்பூர் மதுரா சித்தாபேட்டையில் உள்ள சிறு மின்விசை தொட்டியின் சுவிட்ச் பாக்ஸ் பழுதாகி விட்டது. இதனால் மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடிநீர் தொட்டி இருக்கும் இடத்தில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அந்தக் குடிநீர் தொட்டியின் சுவிட்ச் பாக்சை புதிதாக அமைக்க வேண்டும்.
-பிரேம்குமார், களம்பூர்.