மின்கம்பம் சேதம்

Update: 2023-12-10 17:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா பூண்டி கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிபகுதி சேதம் அடைந்துள்ளது. கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமான மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விஜயசுந்தரம், பூண்டி.  

மேலும் செய்திகள்