மின்கம்பம் சேதம்

Update: 2023-11-26 13:54 GMT

போளூர் தாலுகா களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கஸ்தம்பாடி. 

மேலும் செய்திகள்