மின்கம்பம் சேதம்

Update: 2022-10-01 17:45 GMT

அரக்கோணம் தாலுகா பள்ளூர் கிராமம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. உள்ளே உள்ள கம்பிகள் வெயியே தெரிகிறது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரா.தினேஷ், சமூக ஆர்வலர் பள்ளூர்

மேலும் செய்திகள்