கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

Update: 2022-08-11 12:29 GMT

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை சுடுகாடு சாலையில் கைக்கு எட்டும் உயரத்தில் மின்கம்பிகள் உள்ளது. இதனால் அறுவடை பணிக்காக நெல்அறுவடை எந்திரம் நிலத்துக்கு கொண்டு வர முடியவில்லை. ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும்.

வி.கிருபாகரன், கலவை

மேலும் செய்திகள்