ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. சூறைக்காற்று வீசும்போது மின்கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. ஆபத்து ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட வேண்டும்.
பெ.முனியாண்டி, ஆசிரியர் மொழுகம்பூண்டி