தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-16 17:12 GMT

போளூர் தாலுகா கல்பட்டு ஊராட்சி பற்றாங்குளம் கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்துக்கு மேலே மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனால் நெல் அறுவடை எந்திரம், டிராக்டர் ஆகியவை நிலத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.

-மாரிமுத்து, கல்பட்டு. 

மேலும் செய்திகள்