தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-02-12 16:13 GMT

வேலூர் அரியூர் சிவன் கோவில் பின்பக்கம் கணபதி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வீடுகளும் ஏராளமாக உள்ளன. தெருவில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மின்கம்பிகளை சற்று உயர்த்தி கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், அரியூர்.

மேலும் செய்திகள்