தாழ்வாக உள்ள மின்கம்பிகள்

Update: 2023-03-26 17:02 GMT

ஆம்பூர் நூருல்லாபேட்டை பி.பி.தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அங்குள்ள மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. சூறைக்காற்று அடித்தாலும், மழை பெய்யும் நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய ஊழியர்கள் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சற்று மேலே உயரத்தில் உயர்த்தி கட்ட வேண்டும்.

-பொதுமக்கள், நூருல்லாபேட்டை.  

மேலும் செய்திகள்