அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

Update: 2024-05-05 12:30 GMT

காட்பாடியில் தாராபடவேடு இளங்கோ வீதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் நடப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவிக்கின்றனர். ஆனால், அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியோர், பெண்கள் வெப்ப புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் சீராக மினிசாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலாஜி, காட்பாடி. 

மேலும் செய்திகள்