ஆம்பூர் பகுதியில் தற்போது மழைக்காலமாக இருப்பதால் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. இரவில் ஏற்படும் மின் வெட்டால் பெரியவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் வரை அவதிப் படுகின்றனர். மின்வாரியத்துறையினர் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சம்பந்தப்பட்ட தகவல்கள், புகார்களை தெரிவிக்க சரியான செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும்.
-ராஜா, ஆம்பூர்.