மின்கம்பிகளில் படர்ந்துள்ள செடி, கொடிகள்

Update: 2026-10-04 14:03 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் புடலாத்தி கைகாட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மின்தடை ஏற்படுவதுடன், மின்சார பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மின்கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்