பொதுமக்கள் அச்சம்

Update: 2026-10-04 12:50 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரத்தில் உள்ள விவசாய பகுதிகளில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்கம்பம் சாய்ந்து விழுவதற்கு முன்னதாக அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்