சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-08-02 13:14 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா சித்தளவாய் ஊராட்சி சின்ன கிணத்துப்பட்டி ஊரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள் கம்பிகள் வெளிப்புறமாக தெரியும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது மின்கசிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்