ஸ்ரீவில்லிபுத்தூர் படிகாசுவைத்தான் பட்டி ஊராட்சி மகாத்மாநகர் பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழந்து காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போதிய தெருவிளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.