குகை கருங்கல்பட்டி பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் மதுபிரியர்கள் கூட்டம், கூட்டமாக மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். மதுபிரியர்களின் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கு எரியவும், மதுபிரியர்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?